ரகசிய பொண்டாட்டி.. சிவாஜி பேரனுக்கு நடந்த கொடுமை.. பிரபலம் உடைத்த அதிர்ச்சி சீக்ரெட்..!

In a surprising turn of events, journalist Cheguvara has taken to the spotlight to address some drama surrounding Sivaji Ganesan’s family.

பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசனில் வைல்ட் காட் என்றியாக வந்தவர் சிவகுமார். இவர் சிவாஜியின் பேரன் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். அதாவது நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் மகன் ராம்குமாரின் இன்னொரு மனைவிக்கு பிறந்தவர் தான் இந்த சிவக்குமார்.

ராம்குமார் நடிகை ஸ்ரீபிரியாவின் சகோதரி மீனம்மாவுடன் ரகசியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், இதுவரையிலும் எந்த இடத்திலும் சிவகுமார் தன்னுடைய மகன் என குறிப்பிட்டது கிடையாது.

நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ஒரே மனைவி உடன் வெளிப்படையாக வாழ்ந்து வாழ்க்கை நடத்தியவர். அவர் நடிகை பத்மினியுடன் கிசு கிசுவில் சிக்கிய போது கூட நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மை கிடையாது என்று பேசி இருந்தார்.

அதேபோல பிரபு அவர்களும் சர்ச்சையில் சிக்கிய போது சிவாஜி அவர்கள் மொத்த குடும்பத்தையும் அளித்து பேசி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், அவருடைய மகன் மிகவும் நல்லவர் என்ற போர்வையில் இருக்கும் சிவாஜியின் மகன் ராம்குமார் ஸ்ரீபிரியா அவர்களின் சகோதரியுடன் பழக்கம் ஏற்பட்டு ஒரு மகனும் இருக்கிறான்.

தற்போது அதை இணையத்தில் செய்தியாக கூட வெளியாகிவிட்டது. அப்படி இருக்கும்போது பொதுவெளியில் சிவக்குமார் என் மகன்தான் என்று சொல்வதில் என்ன நடந்து விடப்போகிறது.

ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு குழந்தையை கொடுத்துவிட்டு அந்த பெண்ணை வஞ்சிப்பது மிகப் பெரிய தவறு. அது மட்டுமல்லாமல் குழந்தையையும் சேர்த்து வஞ்சிப்பது என்பது மிகப்பெரிய தவறு. அந்த சமூகத்தில் அந்த பையன் எப்படி வாழ்க்கை நடத்துவான்..? சொத்துக் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.

சிவக்குமார் என்னுடைய பையன் தான் என்று ஒரு பெயரை கொடுப்பதில் என்ன நடந்து விடப்போகிறது..? சிவாஜி கணேசன் என்ற கம்பீரமாக குடும்பத்தில் பிறந்துவிட்டு இதுபோன்று ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்வது மிகப்பெரிய தவறான விஷயம். பணம் இருக்கிறது.. அதிகாரம் இருக்கிறது.. பெரிய குடும்பத்தின் மகன் என்பதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாமா..?

அந்த சிவகுமாரை பார்க்கும்போது எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதை நான் எந்தவிதமான கால்ப்புணர்சியுடனும் நான் பேசவில்லை. இதனால் ராம்குமாரின் பெயர் கெட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ராம்குமாரின் செயலால் தான் சிவாஜியின் பெயர் தான் கெடுகிறது.

இந்த விஷயத்தை மறைப்பதற்கு முக்கிய காரணம் சொத்து தான். என்றாவது ஒருநாள் தன்னுடைய சொத்துக்கு பங்கு கேட்டு வந்துவிடப் போகிறார் என்பதற்காக சிவகுமாரை தன் வாரிசு இல்லை என்று மறைத்து மறைத்து வைக்க பார்க்கிறார் ராம்குமார்.

ஆனால், இந்த உண்மையை எத்தனை நாளைக்கு மறைத்து வைக்க முடியும்..? இப்போது இந்த விஷயம் இணையத்தின் வழியாக அனைவருக்கும் தெரிந்து விட்டது. பிரபு சினிமாவில் நடித்து சம்பாதித்து வைத்திருக்கிறார்.

ஆனால், ராம்குமார் அவர்கள் எந்த நிறுவனத்தையோ எந்த வித வேலையும் செய்யாமல் தன்னுடைய அப்பா சம்பாதித்து சேர்த்து வைத்த சொத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அப்படி இருக்கும்போது சிவக்குமார் தன் வாரிசு என்று கூறிவிட்டால் சொத்தில் பங்கு கேட்டு வந்து விடுவான் என்பதற்காக அந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார்.

சொத்தை கொடுங்கள்.. கொடுக்காமல் போங்க.. அந்த பையனுக்கு ஏன் என் வாரிசு தான் என்று அங்கீகாரத்தை கொடுக்க மறுக்கிறீர்கள்..? என்று சேகுவாரா அந்த பேட்டியில் போட்டு தாக்கியிருக்கிறார். இவருடைய இந்த பேட்டி தற்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Summary in English : In a surprising turn of events, journalist Cheguvara has taken to social media to voice his opinions on the ongoing drama surrounding Sivaji Ganesan’s elder son, Ramkumar, and the issue involving his second wife’s son, Sivakumar. It seems like this family saga is heating up, and Cheguvara isn’t holding back!

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam