ப்பா.. பாத்துக்கிட்டே இருக்கலாம்.. டூ பீஸ் உடையில் பிக்பாஸ் நடிகை.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

Actress Vasanthi Krishnan is making waves on the internet with her latest photos, and honestly, who can blame us for getting excited?

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை வசந்தி கிருஷ்ணன் பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் குறிப்பாக தெலுங்கு சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியை பூர்விகமாக கொண்ட இவர் தன்னுடைய கல்லூரி காலத்திற்குப் பிறகு மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தார்.

கன்னட மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தில் முதன்முதலாக நடிகையாக காலடி எடுத்து வைத்த இவர் அதன் பிறகு தெலுங்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த இவர் தெலுங்கு பிக்பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

போட்டியில் கலந்து கொண்டது முதல் ரசிகர்கள் மத்தியில் எந்த கெட்ட பெயரும் எடுக்காமல் விளையாடிய நடிகை வசந்த்தி கிருஷ்ணன் போட்டி தொடங்கிய 70 வது நாள் வெளியேற்றப்பட்டார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் வசந்தி அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது கடற்கரையில் டூ பீஸ் உடையில் தன்னுடைய முழு தொடையழகும் எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

Summary in English : Vasanthi Krishnan is at it again! The talented actress has taken the internet by storm with her latest photos, and fans can’t get enough. Whether she’s flaunting a stunning outfit at a red carpet event or just enjoying a casual day out, her pictures are lighting up social media feeds everywhere.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam