“இந்த கெட்ட பழக்கத்திற்கு அடிமை.. உடம்பு ஏறிடுச்சு..” கூச்சமின்றி கூறிய VJ மணிமேகலை..!

தொகுப்பாளனி மணிமேகலை தனக்கு இருந்த தனக்கு இருக்கும் கெட்ட பழக்கங்கள் குறித்து கூச்சமின்றி வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.

இந்த 2024 ஆம் ஆண்டு தனக்கு எப்படி அமைந்தது..? என்பது பற்றி மட்டுமல்லாமல் 2025 இல் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, இந்த 2024 ஆம் ஆண்டில் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

"இந்த கெட்ட பழக்கத்திற்கு அடிமை.. உடம்பு ஏறிடுச்சு.." கூச்சமின்றி கூறிய VJ மணிமேகலை..!

அதில் முக்கியமானது என்னவென்றால் நாம் செய்யக்கூடிய வேலையை மட்டுமே காதலிக்க வேண்டும். ஆனால், நாம் வேலை செய்யக்கூடிய கம்பெனியை காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. காதலிக்கவும் கூடாது என்பதை இந்த 2024 ஆம் ஆண்டு தான் எனக்கு கற்றுக் கொடுத்தது.

கடந்த ஆறு வருடங்களாக சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அதை நிறைவேற்றிக் கொடுத்தது இந்த 2024 ஆம் ஆண்டு தான். இதில் பெரிய சந்தோஷம் எனக்கு இருக்கிறது.

"இந்த கெட்ட பழக்கத்திற்கு அடிமை.. உடம்பு ஏறிடுச்சு.." கூச்சமின்றி கூறிய VJ மணிமேகலை..!

தொடர்ந்து பேசிய அவர், வழக்கமாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா போவோம். ஆனால், இந்த வருடம் எங்கேயும் போகவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 10,294 ரூபாய்க்கு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு இருக்கிறோம்.

இது மட்டுமில்லாமல் தனியாக சமையல் செலவுக்கு பொருட்கள் வாங்கி இருக்கிறோம். சுமார் மாதத்திற்கு 10,000 என்றால் கூட வருடத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சாப்பாட்டுக்கு மட்டும் செலவு செய்திருக்கிறோம்.

"இந்த கெட்ட பழக்கத்திற்கு அடிமை.. உடம்பு ஏறிடுச்சு.." கூச்சமின்றி கூறிய VJ மணிமேகலை..!

அதை அப்படியே குறைத்து உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடிவு எடுத்திருக்கிறோம். அதைவிட முக்கியமானது 2025-ல் நான் சமைக்க கற்றுக்கொள்ள போகிறேன் என சபதம் எடுத்திருக்கிறார் மணிமேகலை.

தொடர்ந்து பேசிய அவர் நான் செல்போனை பயன்படுத்துவதற்கு அடிமையாகி விட்டேன். இதிலிருந்து விடுதலை பெற வேண்டும். கடந்த 2000 கடந்த 29ஆம் தேதி மட்டும் இரண்டு மணியில் இருந்து 2 1/4 மணி நேரம் செல்போனை பயன்படுத்தி இருக்கிறேன். அப்படி என்றால் தினமும் இவ்வளவு நேரம் செல்போனால் வீணாகிறது. இதனை குறைப்பது தான் 2025 ஆம் ஆண்டில் லட்சியம்.

"இந்த கெட்ட பழக்கத்திற்கு அடிமை.. உடம்பு ஏறிடுச்சு.." கூச்சமின்றி கூறிய VJ மணிமேகலை..!

அதைத் தாண்டி என்னுடைய கணவர் உடம்பு ஏறிடுச்சு.. ஜிம்முக்கு சென்று உடம்பை குறைக்க முடிவு செய்து இருக்கிறார். குறைந்தபட்சம் காலை 6 மணியில் இருந்து ஏழு மணிக்குள் தூங்கி எழுந்து விட வேண்டும் என்ற இலக்கை வைத்திருக்கிறோம்.

இது நடக்குமா நடக்காதா? என்பதை 2025 இல் டிசம்பரில் போட போகும் புதிய வீடியோவை வைத்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என கூறியிருக்கிறார். மணிமேகலை அவர்களுடைய இந்த முடிவுகளுக்கு ரசிகர்கள் பலரும் லைக் குவித்து வருகின்றனர்.

Summary in English : In 2025, VJ Manimegalai made a bold decision to kick some of her bad habits to the curb, and honestly, we’re all rooting for her! She realized that spending too much time glued to her mobile phone was taking away from real-life experiences. So, she took a step back and started focusing on living in the moment—like actually enjoying conversations with friends instead of scrolling through social media.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam