நடிகை அமலாபாலின் சமீபத்திய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாகி இருக்கிறார் நடிகை அமலா பால்.
தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தார் நடிகை அமலா பால். அதனை தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தலைவா படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களுடன் காதல் வயப்பட்டு சில ஆண்டுகள் அவரை காதலித்து வந்தார்.
தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது காதலன் இயக்குனர் ஏ எல் விஜய் திருமணமும் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்தார் நடிகை அமலா பால்.
ஆனால் திருமணமான பிறகும் நடிகை அமலாபாலை சுற்றி கிசுகிசுக்கள் வசந்தி வதந்திகள் வலம் வந்தன குறிப்பாக ஒல்லி நடிகருடன் நடிகை அமலா பால் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. இது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது.
நிலைமை இப்படி இருக்க.. திடீரென தன்னுடைய விவாகரத்து அறிவித்தார் நடிகை அமலாபால். விவாகரத்துக்கு பிறகு சில ஆண்டுகள் ஆன்மீகம் சுற்றுலா என தன்னுடைய நாட்களை கடத்திக் கொண்டிருந்தார் அமலா பால்.
சமீபத்தில் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் ஒரு குழந்தைக்கு தாயுமாகி இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி குண்டாகி இருக்கும் இவர் உடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் அமலாபால் இது என்ன இத்தா தண்டி ஆயிட்டாங்க..? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Summary in English : Actress Amala paul latest pictures have taken social media by storm, showcasing her confidence and beauty post-baby.It’s refreshing to see a celebrity who isn’t afraid to flaunt their body after pregnancy. Amala’s transformation is all about self-love and embracing the changes that come with motherhood.