சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியலில் இல்லத்தரசிகள் விரும்பக்கூடிய கதையும் கதாபாத்திரங்களும் இடம்பெற்று இருக்கவே இந்த சீரியல் மெகா ஹிட் அடித்தது.
இந்த சீரியலில் ரேணுகா குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் பிரியதர்ஷினி நடித்திருந்தார் இவர் தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கின்றனர்.
அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.
பல்வேறு சிறு குழு நிறுவனங்களுக்கு ப்ரமோஷன் செய்தும் வருகின்றனர் எதிர்நீச்சல் புடவை சகிதமாக தோன்றுவார் நடிகை பிரியதர்ஷினி.
ஆனால், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடை இழக்கும் பளிச்சன தெரியும் அளவுக்கு படுக்க கிளாமரான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் அங்கே சட்டை குட்டியான ட்ரவுசர் சங்கீதமாக தன்னுடைய வெண்ணை கட்டி போன்ற தொடை அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதை தொடையா..? இல்ல, வெண்ணெய் கட்டியா..? என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
Summary in English : Priyadharshini, the talented anchor and actress, has taken the internet by storm with her latest vacation photos! Whether she’s lounging on a sun-soaked beach or exploring vibrant city streets, her stunning snapshots are making waves across social media. Fans can’t get enough of her infectious smile and adventurous spirit, and it’s easy to see why these pics are going viral.