என்னம்மா இதெல்லாம்.. டூ பீஸ் நீச்சல் உடையில் பவி டீச்சர் பிரிகிடா சாகா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

இளம் நடிகை பிரிகிடா சாகா தென்னிந்திய திரைப்படத்துறையில் வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரம் குறிப்பாக தமிழ் சினிமாவில் தன்னுடைய குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்காக ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பிறந்தவர் தன்னுடைய அற்புதமான நடிப்பு திறமை மற்றும் வசீகரமான தோற்றம் இதன் மூலம் தனக்கென ஒரு பெயரை உருவாக்கி இருக்கிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான வர்மா திரைப்படத்தில் அறிமுகமான இவர் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்தார். ஆனால், இந்த திரைப்படம் டிராப் செய்யப்பட்டு ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் உருவாக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து வேலன், இரவின் நிழல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

என்னம்மா இதெல்லாம்.. டூ பீஸ் நீச்சல் உடையில் பவி டீச்சர் பிரிகிடா சாகா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்துகிறார் நடிகை பிரிகிடா சாகா. இரவின் நிழல் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியது மட்டும் இல்லாமல் அந்த படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஆடையின்றி சில காட்சிகளில் அவர் நடித்திருந்தது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. அந்த நேரத்தில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரிகிடா சாகா.

என்னம்மா இதெல்லாம்.. டூ பீஸ் நீச்சல் உடையில் பவி டீச்சர் பிரிகிடா சாகா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

நான் ஆடை இன்றி நடிக்கவில்லை. அதற்கு மாறாக உடலோடு ஒட்டிய எலாஸ்டிக் போன்ற ஒரு பேண்டை அணிந்திருந்தேன். அந்த பேண்டை முட்டிக்கு மேல் தூக்கி விட்டால் உடையே அணியாதது போலத்தான் தோற்றமளிக்கும்.

அப்படித்தான் அந்த காட்சியை படமாக்கினோம் என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரிகிடா சாகா.

இந்நிலையில், கிரைம் கில்லர் ஜானரில் உருவாகக்கூடிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை பிரிகிடா சாகா என்று கூறப்படுகிறது.

என்னம்மா இதெல்லாம்.. டூ பீஸ் நீச்சல் உடையில் பவி டீச்சர் பிரிகிடா சாகா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸில் நடிகை பிரிகிடா சாகா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கொலை வழக்கு ஒன்றில் சிக்கிக் கொள்ளும் தன்னுடைய சகோதரன் அதனை செய்யவில்லை என்று தெரிந்தும் அவரை பலிகடா ஆக்குகின்றனர் சிலர். அந்த நேரத்தில் அந்த உண்மையான கொலையை செய்தது யார்..? என்று முயற்சியில் இறங்கும் பிரிகிடா சாகாவிற்கு கிடைக்கும் தகவல்கள் மற்றும் யார் அந்த கொலையை செய்தது என்று வரும்போது ஒட்டுமொத்த ரசிகர்களுமே திகைக்கும் அளவுக்கு அதிர்ச்சியான திருப்பங்களுடன் திரைக்கதையும் கதையின் ஒன் லைனும் அமைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

என்னம்மா இதெல்லாம்.. டூ பீஸ் நீச்சல் உடையில் பவி டீச்சர் பிரிகிடா சாகா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்த வெப் சீரிஸில் ஹீரோயினாக நடிக்க உள்ள நடிகை பிரிகிடா சாகா நீச்சல் உடையில் தோன்றும் சில நிமிட காட்சிகளிலும் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விரைவில் இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Summary in English : Actress Brigida Saga is set to shake things up with her bold new role in an upcoming web series that’s diving deep into the crime thriller genre. Known for her dynamic performances and captivating screen presence, Brigida is ready to take on a character that promises to challenge her acting chops like never before.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam