நடிகை அன்னா ரேஷ்மா ராஜன் கேரள மாநிலம் அலுவாவில் பிறந்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரிஸ் என்ற திரைப்படத்தில் லிச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நபராக வந்து கொண்டிருக்கிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருடைய தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதனால் கடுமையான பொருளாதார பிரச்சனைக்கு உள்ளான இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். இது இவருடைய குடும்பத்தில் பொருளாதார பிரச்சினையை சீர் செய்வதற்கு இவர் துணையாக இருந்தது.
செவிலியர் படிப்பு படித்த இவர் சினிமா வட்டாரங்களில் தனக்கு கிடைத்த தொடர்புகள் மூலம் சினிமாவில் நுழைந்து தற்போது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிப்பு பயணத்தை தொடங்கிய இவர் தற்போது வரை 13 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
பொசு பொசுவென இருந்தாலும் உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய உடல் வடிவம் ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென்று தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டு வருகிறார் அம்மணி.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வார்த்தைகளால் எழுதி வருகின்றனர்.
Summary in English : Anna Reshma Rajan has done it again! The talented actress recently shared a series of stunning photos showcasing her in some seriously versatile outfits, and fans are absolutely losing it. From chic casual looks to elegant evening wear, Anna’s fashion game is on point, proving she can pull off just about anything.