பிரபல நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற சுட்டமல்லி என்ற பாடல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சமீபத்தில் திருப்பதிக்கு சென்று இருக்கிறார் நடிகை ஜான்வி கபூர்.
இவர் முன்னணி நடிகை ஆக இருந்து மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதிக்கு சென்று அவர் அங்கே கையில் பெரிய திருப்பதி லட்டுவை வைத்துக்கொண்டு சுவைக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் லட்டு எம்மாம் பெருசா இருக்கு.. பார்த்தாலே எச்சில் ஊறுதே.. என்று இந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
Summary in English : Jahnvi Kapoor recently took to social media to share a fun and mouth-watering moment that had fans drooling! Posing with the iconic Tirumala Tirupati laddu, she managed to capture the essence of this delicious treat in a way that left everyone craving for more. The laddu, known for its rich flavor and divine taste, looked almost too good to eat as it tumbled down like a waterfall in her photos.