சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் பாக்யலட்சுமி சீரியல் நடிகையா இது..? மாடர்ன் உடையில் நச் போஸ்..!

பாக்கியலட்சுமி ஒரு இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியோடு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் பாக்யலட்சுமி சீரியல் நடிகையா இது..? மாடர்ன் உடையில் நச் போஸ்..!

இந்த சீரியலின் டைட்டில் கதாபாத்திரமான பாக்யா என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் அதிகமான மக்களின் வரவேற்பை பெற்றது.

ஒரு கட்டத்தில் வெறுப்பையும் சம்பாதிக்க தொடங்கியது. கதையின் போக்கும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் அந்த அளவில் இருந்தது.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் பாக்யலட்சுமி சீரியல் நடிகையா இது..? மாடர்ன் உடையில் நச் போஸ்..!

சின்னத்திரையில் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றாக இருந்தது பாக்கியலட்சுமி சீரியல்.

இந்த சீரியலில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சுசித்ரா செட்டி. பாக்கியலட்சுமி சீரியல் நல்ல வரவேற்பு பெற்றதற்கு முக்கிய காரணங்களில் இவரும் ஒருவர் என்று கூறலாம்.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் பாக்யலட்சுமி சீரியல் நடிகையா இது..? மாடர்ன் உடையில் நச் போஸ்..!

எதார்த்தமான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு என சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சின்னத்திரை மூலம் பிரபலமானார் நடிகை சுசித்ரா செட்டி என்றாலும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சைவம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சுசித்ரா.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் பாக்யலட்சுமி சீரியல் நடிகையா இது..? மாடர்ன் உடையில் நச் போஸ்..!

சைவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை சாரா அர்ஜுன் இவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அப்போதுதான் இவர் சைவம் திரைப்படத்தில் நடித்திருக்கிறாரா..? என்று ரசிகர்கள் பலரும் வியந்தார்கள்.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் பாக்யலட்சுமி சீரியல் நடிகையா இது..? மாடர்ன் உடையில் நச் போஸ்..!

மட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான நிமிர் திரைப்படத்திலும் பாக்கியலட்சுமி சுசித்ரா செட்டி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இமான் அண்ணாச்சியின் மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் பாக்யலட்சுமி சீரியல் நடிகையா இது..? மாடர்ன் உடையில் நச் போஸ்..!

இந்நிலையில், மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு செய்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் பாக்யலட்சுமி சீரியல் நடிகையா இது..? மாடர்ன் உடையில் நச் போஸ்..!

Summary in English : Bhagyalakshmi serial fans, have you seen the latest buzz around Suchithra Shetty? The talented actress, known for her stunning sarees on the show, is turning heads with her recent photos in modern outfits! That’s right—Suchithra has stepped out of her traditional wardrobe and into some chic suits that are totally going viral online.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Leave comment

Tamizhakam