கிழிந்த பாவாடையை காற்றில் பறக்க விட்டு.. தொடையை காட்டி.. தீ மூட்டும் இளம் நடிகை..!

பிரபல இளம் மாடல் அழகியான திவி வாத்யா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும் இவர் கடந்த 1996ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தொடர்ந்து கல்லூரிப் படிப்பு முடித்த இவர் 2017 ஆம் ஆண்டு மாடல் அழகியாக தனது மீடியா பயணத்தை தொடங்கினார்.

பல்வேறு பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டு பூனை நடைபோட்டு உள்ள இவர் சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.

தொடர்ந்து தனக்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து இணையத்தை சூடேற்றி வருகின்றார்.

சமீப காலமாக சினிமாவில் நுழையும் இளம் நடிகைகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. இப்படியான போட்டியில் தங்களை ரசிகர்கள் முன் நிறுத்துவதற்கு அறிமுகமாகும் நடிகைகள் படாதபாடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது இன்றைய சமூக வலைத்தளங்கள் என்றால் அது மிகையாகாது.

லட்சக்கணக்கான பின் தொடர்பாளர்கள் பெற்றுள்ள இவர் தற்பொழுது கிழிந்த பாவாடை அணிந்து கொண்டு அதனை காற்றில் பறக்க விட்ட படி தன்னுடைய பிரம்மாண்ட தொடை அழகை பளிச்சென காட்டியபடி நிற்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *