சக்ஸஸ் தான் செக்ஸி.. – டூ பீஸ் உடையில் அம்புட்டும் தெரிய.. ரவுசு பண்ணும் ராய் லக்ஷ்மி..!

பெங்களூருவில் பிறந்து தாழ்ந்தவர் நடிகை ராய் லட்சுமி பெங்களூர் தக்காளி போல பளபளவென இருந்த இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஆரம்பத்தில் குறும்படங்கள் மற்றும் பேஷன் ஷோவில் கலந்துகொண்டு தன்னை வெளி உலகத்திற்கு காட்டிய ராய் லட்சுமி தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற பல்வேறு இந்திய மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இவர் நடிப்பில் வெளியான மங்காத்தா தாம்தூம் காஞ்சனா அரண்மனை 2 சில படங்கள் இவரது கவனத்தை இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. சில திரைப் படங்களில் ஹீரோயினாகவும் நடித்து உள்ளார்.

அழகாக ஆறடி உயரத்தில் கிளாமர் குதிரையாக இருந்தாலும் அவரால் முன்னணி ஹீரோயினாக வாய்ப்பை பெற முடியவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது டூ பீஸ் உடையில் கடற்கரையில் நின்று கொண்டு சக்சஸ் தான் செக்ஸி என்று கேப்ஷன் வைத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பூப்போட்ட பிகினி உடையில் தன்னுடைய மேலாடையை காற்றில் பறக்கவிட்டு திமிரும் தனது முன்னழகையும் பளபளக்கும் தனது தொடை அழகையும் சூரிய வெளிச்சத்தை படரவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டும் நீங்கள் படங்களை காட்டியதை விட கொஞ்சம் அதிகமாகவே காட்டி ரவுசு பண்றீங்க என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *