உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. காஃபி குளியல் போடும் “பிகில்” அம்ரிதா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 நடிகை அமிர்தா அய்யர்  ( Amritha Aiyer ) நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திகில் திரைப்படத்தின் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் அணியில் ஒருவராக நடித்திருந்தார்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் பிகில். நடிகை விஜய் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக நடிகர் விஜய் நடித்து இருந்தார்.

அந்த அணியில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமிர்தா ஐயர்.

சமீபத்தில் பிக்பாஸ் நடிகர் கவினுடன் சேர்ந்து “லிஃப்ட்” என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இவர் தமிழில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகின்றார். தற்போது சுந்தர் சி இயக்கும் காஃபி வித் காதல் என்ற படத்தில் நடிகை அம்ரிதா ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

இவருடைய அழகும், அருமையான நடிப்பு இவருக்கான ரசிகர்களை உருவாகியுள்ளது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் காபி குளியல் போடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் நிலைகளையும் லாரி லாரியாக கொட்டி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …