ஒரு நிமிஷம் சன்னி லியோன்-னு நெனசிட்டோம்.. – பாத்ரூமில் டூ பீஸ் உடையில்.. “தடம்” பட நடிகை..!

பிரபல மாடல் அழகியான தனியா ஹோப் ( Tanya Hope ) தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

தென்னிந்திய மாடல் அழகியான இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் பூனை நடை போட்டுள்ளார்.

சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியான “தடம்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இவர் அறிமுகமான முதல் படமே அதிரிபுதிரி வெற்றியை பெற்றது. இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தற்பொழுது கோல்மால் 2 மற்றும் குலசாமி என இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் துருதுருவென ஆக்டிவாக இருக்கும் இவர் ஹாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான உடைகள் அணிந்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்பொழுது பாத்ரூமில் நின்றபடி செல்பி ஒன்றை கிளிக் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் சன்னி லியோன் என நினைத்து விட்டோம் என்று பதறி வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …