நச்சென மெலிந்து.. சிக்கென மாறிய ஸ்ரித்திகா.! – அது மட்டும் அப்படியே இருக்கு..!

குலதெய்வம், கல்யாண பரிசு உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ஸ்ரித்திகா.

தமிழில் வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது 35 வயதாகும் இவர் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு சனி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகின்றார்.

ஆரம்பத்தில் கொழுகொழுவென குண்டாக இருந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார். இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் நாதஸ்வரம் என்ற சீரியலில் இவர் நடித்து வந்த மலர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா நினைவை பெற்றுள்ளது.

இந்த சீரியல் மூலமாக சின்னத்திரையில் கதாநாயகியாகவும் இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடிகை என்பதை தாண்டி நல்ல பாடகியும் கூட இவருடைய அழகான முகத்திற்கு ஏற்ப இவருடைய குரலும் மிகவும் அழகானது.

இணையத்தில் மாடர்ன் உடையில் வலம் வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறி விட்டீர்கள்.. ஆனால் உங்களுடைய அழகு… அது மட்டும் அப்படியே இருக்கு என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …