நீச்சல் உடையில்.. டாப் ஆங்கிளில்.. அது தெரிய.. சூட்டை கிளப்பும் திரிஷா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை திரிஷா ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார் அதைத்தொடர்ந்து ஹீரோயினாக அறிமுகமான நடிகை திரிஷா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் இவர் ரஜினி கமல் விஜய் அஜித் விக்ரம் விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து விட்டார்.

சமீபகாலமாக த்ரிஷாவின் மார்க்கெட் இறங்குமுகமாக உள்ளது அவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை கடைசியாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரிஷா நடித்திருந்த 96 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதற்கான படவாய்ப்புகள் திரிஷாவுக்கு அமையவில்லை.

தொடர்ந்து வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது பிரபல OTT தளத்தின் சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் வெப்சீரிஸில் திரிஷா கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த பொழுது இவருக்கு இவருடைய தனிப்பட்ட வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பல காதல் தோல்விகளை சந்தித்த நடிகை திரிஷாவிற்கு ஒருமுறை திருமணமே தோல்வியில் முடிந்தது. பிரபல தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகை திரிஷா தனது திருமணம் நின்று விட்டதாக அறிவித்தார்.

தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட தயாரிப்பாளருக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை நடிகை திரிஷா இருந்ததாகக் கூறப்பட்டது.

தற்பொழுது ராங்கி, சுகர், கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் தவிர இந்தியிலும் பட வாய்ப்புகளை தேடி வருகின்றார்.

தொடர்ந்து அவனுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது நீச்சல் உடையில் டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி விடுகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …