ஒரே ஒரு போட்டோ அம்புட்டு பேரும் அவுட்டு.. ரசிகர்களை ஷாக் ஆக்கிய குஷ்பூ..!

நடிகை குஷ்புவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடைக்கின்றனர் பலரும் ஏன் இந்த திடீர் மாற்றம் தற்போது என்ன மீண்டும் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழ் சினிமாவில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பயன் இந்திய நடிகைகள் என்றால் அந்தப் பட்டியலில் மிகவும் சிறியது.

அந்த சிறிய பட்டியலில் நடிகை குஷ்புவுக்கு முக்கியமான இடமுள்ளது தனது அழகை திறமை நடிப்பு நடனம் என பலவற்றிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை குஷ்பூ.

ஒரு கட்டத்தில் பிரபலமான உச்ச நடிகையாக கொடிகட்டி பறந்தார் இவருடைய பெயரில் குஷ்பூ குஷ்பூ புடவை குஷ்பூ இட்லி என்பதில் ஆரம்பித்து குஷ்பூ கோயில் என்பது வரை ரசிகர்கள் அவருக்காக பல விஷயங்களை செய்தனர்.

சினிமா நடிகை சீரியல் தயாரிப்பாளர் சீரியல் நடிகை என பல அவதாரங்களை எடுத்துள்ளார் குஷ்பு தற்போது அரசியலிலும் பயணித்து வருகின்றார்.

தொடர்ந்து மீடியாவில் வீட்டிலேயே இருக்கும் நடிகை குஷ்பு தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

குஷ்பூ என்றாலே குண்டாக இருக்கும் தோற்றம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும் புசுபுசுவென பூசினார் போல இருப்பதுதான் நடிகை குஷ்புவுக்கு அழகு.

ஆனால் இவர் உடல்நிலை குறைந்து வெளியாகியிருப்பது பார்ப்பதற்கே விகாரமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …