“மார்புக்கு நடுவே கேரட்..” – விவகாரமான போஸ் கொடுத்துள்ள பூஜா ஹெக்டே..! – வைரல் புகைப்படங்கள்..!

Pooja Hegde : நடிகை பூஜா ஹெக்டே கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா என்ற அழகுப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்து புகழ்பெற்றவர்.

தொடர்ந்து மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிட்டியது தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான பூஜாவை பார்த்த ரசிகர்கள் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயின் மெட்டீரியலா..? என்று கலாய்த்தனர்.

இதனால் கடுப்பான நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவிற்கு சென்றார் அவர் எதிர்பார்த்தது போலவே தெலுங்கு சினிமா இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி ஆனார்.

தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை பூஜா. தற்போது இந்தி மொழியிலும் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகின்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், ஆச்சார்யா போன்ற திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர் கைவசம் தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஜன கன மன என்ற படம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் கன்னட நடிகரான கே.ஜி.எஃப் யஷ் நடிக்கும் அடுத்த படத்தில் பூஜா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதன்முறையாக இப்படத்தில் இவர் இணைய உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மார்புக்கு நடுவே இருப்பது போன்ற ஒரு மேலாடையை அணிந்து கொண்டிருக்கும் இவர் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னமா விவகாரமாக ட்ரெஸ்ஸா இருக்கு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …