யப்பா.. கீழே ஒன்னுமே போடாமல்.. முழு தொடையும் தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ்..! – உருகும் ரசிகர்கள்..!

தன்னுடைய நேர்த்தியான நடிப்பாலும் மிகச்சரியான கதை தேர்வாலும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நடிப்பும் கதை தேர்வும் சிறப்பாக இருந்தால் போதும் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கீகாரத்தை பெற முடியும். முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தால்தான் முன்னணி நடிகை ஆக முடியும் என்ற எழுதப்படாத சட்டத்தை உடைத்து சேர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

சினிமாவில் ஆரம்பம் முதலே விஜய் அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு நடித்து முன்னணி நடிகையான நடிகைகளை பட்டியலில் இருந்து தன்னந்தனியாக நிற்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொலைக்காட்சியில் குரூப் டான்ஸராக இருந்தவர் ஒரு கட்டத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து குறும்படங்கள் நடிப்பது சிறிய பட்ஜெட் படங்களில் நடிப்பது போன்ற செயல்களை செய்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் கவனிக்கக்கூடிய கவனிக்கக்கூடிய நடிகையாக மாறினார்.

இதனைத்தொடர்ந்து இவருடைய சினிமா வாழ்க்கை ஏறுமுகமாக தான் இருக்கின்றது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும் இவருக்கு தற்போது 40 வயது ஆகிறது என்றும் சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அவை எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமில்லாமல் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தன்னுடைய தொடை அழகு பளிச்சென தெரியும் படி கீழே ஒன்றுமே போடாமல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …