ப்பா.. குட்டியான உடையில்.. முழு தொடையும் தெரிய.. ஊட்டியில் குளுகுளு போஸ் அதிர வைக்கும் ரேமா அசோக்..!

சீரியல் நடிகை ரேமா அசோக் குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு பளிச்சென தெரிய ஊட்டியின் அழகை ரசிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஏற்படுகின்றது.

சமூகத்தில் சீரியல் நடிகைகள் பலரும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களை பெற்று வருகின்றனர். அந்த வகையில், சின்னத்தம்பி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அசோக் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை கிட்டத்தட்ட நான்கு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். சீரியல்களில் நடித்து வந்த இவர் தற்போது மாஸ்டர் தி பிளாஸ்டர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற ரேமா அசோக் தொடர்ந்து விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகின்றார்.

கவர்ச்சி புயலாக இணையத்தை கிறங்கடிக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ஏராளமான கவர்ச்சி புகைப்படங்களை நிரப்பி வைத்துள்ளார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. எங்கு சென்றாலும் தன்னுடன் கேமராவை எடுத்து செல்லும் அவர் தன்னுடைய அழகுகளை அப்படியே கேமராவின் மூலம் ரசிகர்களின் கண்களின் வழியே ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் செக்ஸியாக இருப்பது என்பது வெறும் உடல் அமைப்பைப் பொறுத்தது மட்டுமல்ல அது ஒவ்வொருவருடைய அணுகுமுறையை கொடுத்தது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை இங்கு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …