“நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடல..” – முழு தொடையும் தெரிய சூடான போஸ் கொடுத்துள்ள DD..!

காலம் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து உள்ள பிரபலங்கள் சிலர் தான்.

அந்த வகையில் தொகுப்பாளினியாக தன்னை ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமாக வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகையும் தொகுப்பாளினியுமான திவ்யதர்ஷினி.

கடந்த 22 ஆண்டுகளாக சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் இவர் சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அ

துமட்டுமில்லாமல் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்லு விழுந்த தாத்தா வரை டிடி என்றால் நன்றாக தெரியும் என்று தான் கூறுவார்கள். அந்தளவுக்கு தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி.

தன்னுடைய சுறுசுறுப்பான பேச்சுத் திறமை மற்றும் வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் திவ்யதர்ஷினி தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்தித்தார்.

ஆனாலும் அவற்றை தாண்டி தற்பொழுதும் பிஸியான பிரபலமாக உள்ள வந்து கொண்டிருக்கின்றார். சமீபகாலமாக இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் மாலத்தீவு சென்றபோது டூ பீஸ் உடையில் தன்னுடைய அளவில் எடுப்பாக தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன DD இதெல்லாம் என்று வாயைப் பிளந்தனர். இந்நிலையில் பேண்ட்.. டிரவுசர் என எதையும் அணியாமல் தன்னுடைய பால் போன்ற தொடைகளை பளிச்சென தெரியும் படி சோபாவில் குத்தவைத்து சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடை அழகை வர்ணித்து கமெண்டுகளை கிறுக்கி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …