நீச்சல் உடையில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் – வைரல் புகைப்படம்..!

விஜய் டீவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே போதும். அவர்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமி கதவை திறந்து விடுவார் போல. விஜய் டீவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் நடிகர்களாகி விடுகிறார்கள். இன்று திரைத்துறையை கலக்கிக்கொண்டு இருப்பவர்கள் சந்தானமும் சிவகார்த்திகேயனும்.

இவர்களில்லாமல் மேலும் பலர் விஜய் டீவி நிகழ்ச்சிகளின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர்களும் உள்ளனர்.அந்த வரிசையில் தற்போது புதிதாக இடம் பிடித்துள்ளவர் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜாக்குலின் ( Jacquline ).

சிறு வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.தனது திறமையான பேச்சினால் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

அந்த குரலுடன் பிரபலரிவியில் கலக்கி வருபவர் தான் ஜாக்குலின். இவர் பிரபல ரிவியில் வி.ஜே ஆவதற்கு முன்பு அதே டிவியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார்.

அதே நேரத்தில் கலக்க போவது யாரு சீசன் 5 புதிய தொகுப்பாளரை தெரிவு செய்ய ஆடிசன் நடத்தப்பட்டது. துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், பலரும் பார்த்திடாத ஜாக்குலின் நீச்சல் உடையில் உள்ள த்ரோபேக் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …