எல்லாமே செம்ம ஹாட்.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே… இளசுகளை சூடேற்றும் ராஷி கண்ணா..!

தமிழில் இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. தன்னுடைய பளபளக்கும் அழகால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நல்ல உயரம் வாட்ட சாட்டமான தோற்றம் ஒன்று இருக்கும் வரை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

அதன்பின் சங்கத்தமிழன் துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

பொதுவாக சுந்தர் சி இயக்கும் படங்கள் என்றாலே ஹீரோயின்களின் கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் படு கிளாமராக அரண்மனை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெள்ளை நிற உடையணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாமே செம்ம ஹாட்.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே… என அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கவி எழுதி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …