“இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்…” ரசிகர்களை கதற விடும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மாடல் அழகியான இவர் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரை நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிய வம்சம் என்ற தொலைக்காட்சித் தொடர்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆரம்பத்தில் விமான பணிப்பெண்ணாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் நடித்த விளம்பர வாய்ப்புகள் மற்றும் சீரியல் வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை நடத்தினார்.

தற்போது சினிமாவிலும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவளுடைய அழகை எக்குத்தப்பாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையை அணிந்து கொண்டு தன்னுடைய அத்தனை அழகும் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ள இவளை பார்த்த ரசிகர்கள் இவரை யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ் என்று பதறி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …