டஸ்க்கி செக்ஸி.. நாட்டுகட்ட.. கவர்ச்சியில் கதற விடும்.. சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..!

பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என ஹீரோயின் போல இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் பிரபல நடன கலைஞர் மனைவி ஆவார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் கதாநாயகன் மாயனின் தங்கையாக நடித்திருந்தார்.

தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த தென்றல் என்ற சீரியலில் நடித்தார்.

அதன் பிறகு பல சீரியல்களில் வில்லியாகவே தோன்றியுள்ளார். அந்த வகையில் பிரியசகி, மெல்லதிறந்ததுகதவு, அழகி, களத்து வீடு, மோகினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய நடன வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளா.ர் இதைப்பார்த்த ரசிகர்கள் இதை பார்த்துவிட்டு அவரது அழகை வர்ணித்து ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …