40 வயதிலும் இப்படியா..? – தொடையை காட்டி திணறடிக்கும் லக்ஷ்மி வாசுதேவன்..!

சீரியலில் அம்மா அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை லக்ஷ்மி வாசுதேவன். சமீப காலமாக சீரியல் நடிகைகள் வயது வித்தியாசமில்லாமல் சினிமா ஹீரோ என்ற ரேஞ்சுக்கு கவர்ச்சியில் அதகளம் செய்து வருகின்றனர்.

அதனை நம்முடைய தளத்தில் தொடர்ச்சியாக பார்த்து வருகின்றோம். அந்த வகையில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் அம்மா கதாபாத்திரம் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருப்பவர் நடிகை லட்சுமி வாசுதேவன்.

தற்போது விஜய் டிவி மட்டுமில்லாமல் பல தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் முழுக்க முழுக்க இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வரும் இவர் இணையத்தில் தாராளம் காட்டி வருகின்றார்.

தற்போது 40 வயதாகும் லட்சுமி வாசுதேவன் 20 வயது நடிகைகள் போல கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி வருகின்றார்.

சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் மூலம் அறிமுகமான இவர் கடந்த 2003ஆம் ஆண்டு ஆரம்பித்து 2009ஆம் ஆண்டு வரை இந்த சீரியலின் தொடர்ச்சியாக நடித்தார்.

சீரியல் மட்டுமில்லாமல் சினிமாவில் அவ்வப்போது நடித்து வரும் லட்சுமி வாசுதேவன் தொடர்ந்து தனக்கான சினிமா வாய்ப்புகள் கிடைக்க இணையத்தில் கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டும் விதமான ஆடைகளை தேர்வு செய்து அணியும் இவர் தன்னுடைய கவர்ச்சியான தோற்றத்திற்கு தன்னுடைய தொடை அழகு தான் காரணம் என்று நம்புகிறார் போல தெரிகின்றது.

அந்த அளவிற்கு தொடையழகை காட்டி படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …