அந்த முடிச்சு அவுறாம பாத்துக்கோங்க.. நீச்சல் உடையில் திணறடிக்கும் கனிகா..!

தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கனிகா தொடர்ந்து எதிரி பல ஸ்டார் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார்.

இவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது என்னவோ நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படம் என்றுதான் கூறவேண்டும். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த கனிகா கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு கிளுகிளுப்பான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் ஒரு கட்டத்தில் தனக்கான பட வாய்ப்புகள் குறைந்த பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

அதன் பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் அம்மணி.  அம்மா, அத்தை என எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி திரையில் தோன்ற வேண்டும் சினிமாவில் தன்னுடைய பயணம் தொடர வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் அம்மணி.

இப்படித்தான் நடிப்பேன் அப்படித்தான் நடிப்பேன் என்று எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் வரக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்றுக்கொண்டு அற்புதமாக நடித்து கொடுக்கின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள கோப்ரா திரைப்படத்திலும் நடித்துள்ளார் மற்றும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நீச்சல் உடையில் கிளுகிளுப்பாக இருக்கும் இவரது செய்து புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த முடிச்சு அவுராம பார்த்துக்கோங்க என்று பதறி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த …