கீர்த்தி சுரேஷா இது..? – K.G.F ஹீரோயினி மாதிரி இருக்காங்க…! – ரசிகர்களை குழம்ப வைத்த கீர்த்தி சுரேஷ்..!

சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே தேசிய விருது பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரபல தயாரிப்பாளரின் மகள் என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விட்டன.

ஆனால் தன்னுடைய திறமையான நடிப்பை கொண்டு தொடர்ந்து முன்னேறி வருகின்றார் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் கவனத்தைச் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகின்றது.

இவர் நடிப்பில் வெளியாக கூடிய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. குறிப்பாக, சமீபகாலமாக வெப்சீரிஸ் பக்கங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகின்றார்.

சினிமா, நடிப்பு, மட்டுமல்லாமல் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்கும் நிறுவனம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது சுடிதார் சகிதமாக குத்த வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது கீர்த்தி சுரேஷா..? KGF ஹீரோயின் மாதிரி இருக்கு என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …