கீழே ஒன்னும் போடாமல்.. சம்மணம் போட்டு.. தொடையை காட்டும் மீரா ஜாஸ்மின்..!

திருமணத்திற்கு பின்பும் கவர்ச்சியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின். இதற்கு சான்றாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்த வருகின்றார்.

அந்த வகையில் தற்போது பேண்ட், ட்ரவுசர் என எதுவும் அணியாமல் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை காட்டியபடி இருக்கும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மலையாள சினிமாவில் தனது நடிப்பின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்தவர் நடிகை மீராஜாஸ்மின் நடிகர் விஜயுடன் புதிய கீதை நடிகர் அஜித்துடன் ஆஞ்சநேயா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுது திரைப்படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி விருதையும் பெற்றார். தொடர்ந்து நடிகர் விஷாலின் சண்டக்கோழி படத்தில் கிராமத்து பெண்ணாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.

கடைசியாக தமிழில் இங்க என்ன சொல்லுது என்ற படத்தில் விடிவி கணேஷுக்கு ஜோடியாக நடித்தவர் அதன்பிறகு சினிமாவிலிருந்து காணாமல் போனார்.

தற்போது உடல் எடையை குறைத்து சிக்கனமாக உள்ள இவர் எழுதிய பல புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவிப்பது போல இருக்கிறது.

அதற்கேற்றார்போல் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் உள்ள படவாய்ப்புகளும் மீரா ஜாஸ்மினை தேடி வருகின்றன. விரைவில் திரையிலும் மீரா ஜாஸ்மினின் கவர்ச்சி தரிசனத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு …