எல்லாமே பொய்யா.. கோப்பால்.. துளி மேக்கப் இல்லாமல் தமன்னா..! – அதிர்ந்து போன ரசிகர்கள்..!

நடிகை தமன்னா துளிகூட மேக்கப் போடாமல் யோகா செய்வது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நடிகை தமன்னாவின் தோற்றத்தை பார்த்த அவரது ரசிகர்கள் எல்லாமே பொய்யா கோபால் என்று விசனத்தில் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் புதிதாக சொல்லிக்கொள்ளும்படி எந்த படத்திலும் நடிகை தமன்னா நடிக்கவில்லை. ஆனாலும் அவருக்கு அவருடைய ரசிகர் கூட்டம் மட்டும் குறையவே இல்லை மாறாக நாளுக்கு நாள் அவருடைய ரசிகர் வட்டம் எதிரி கொண்டே தான் போகின்றது.

இதற்கு முக்கியமான காரணம் படங்களில் நடிக்கவில்லை என்றால் கூட இணையதளங்களில், பொதுவெளிகளில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய பிரதான அழகாக இருக்கும் தொடை அழகை பளிச்சென காட்டும் விதமாக தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கொண்டிருக்கின்றார்.

மட்டுமில்லாமல் கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை சொக்க வைக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான F3 திரைப்படத்தில் கோக்கு மாக்கான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு தாறுமாறான கிளாமர் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்தார்.

பல நடிகைகள் கவர்ச்சியான உடை அணிவது நிறுத்திக் கொள்வார்கள். ஆனால், நடிகை தமன்னா ஒரு படி மேலே போய் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு அதற்கேற்றார் போல் கவர்ச்சியான உடல் அசைவுகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி கூடிய மந்திரத்தை அறிந்தவர்.

இந்நிலையில், தமன்னாவை மேக்கப் சகிதமாக பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் தற்போது துளிகூட மேக்கப் இல்லாத நடிகை தமன்னாவின் முகத்தை பார்த்து எல்லாமே பொய்யா போபால் என்று விசனத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …