இது தொடையா..? இல்ல, கூழாங்கல் சிலையா.. சும்மா மின்னுதே.. சூடேற்றும் பட்டாஸ் ஹீரோயின் மெஹ்ரீன் பிர்சாடா..!

பிரபல இளம் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி நின்று இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடைய இல்லை கூழங்கல் சிலையா..? சும்மா தகதகன்னு மின்னுது.. என வர்ணித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவருக்கு அந்த படம் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

பொதுவாக சினிமா ஹீரோயின்கள் என்றாலே நாலு பாடல் காட்சிகள்.. நாலு ரொமான்ஸ் காட்சிகள்.. நாலு இடத்தில் வந்து ஹீரோவுக்கு அட்வைஸ் செய்வது.. இப்படித்தான் இருக்கும்.

ஆனால் பட்டாஸ் திரைப்படத்தில் நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு நல்ல ஸ்கிரீன்ஸ்பேஸ் கொடுக்கப்பட்டது. படத்தின் முதல் பாதியில் இவர் செய்யும் அலப்பறைக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தத்தை முடித்தார் அம்மணி.

பால் போன்ற வெள்ளையான உடம்புக்கும்.. வாட்டசாட்டமான தோட்டத்திற்கும் சொந்தக்காரியான இவர் சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்காமல் இப்படி திருமணம் செய்து கொள்ள சென்று விட்டாரே என்று ரசிகர்கள் பலரும் பதறினார்கள்.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, இவருடைய திருமணம் நிச்சயதார்த்தோடு நின்றுவிட்டது. நிச்சயிக்கப்பட்டவருக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள் என்று சில ஊடகங்கள் எழுதின.

இந்த செய்திகளை எல்லாம் ஒரு பக்கம் தூக்கி எறிந்து விட்டு தற்போது சினிமாவில் முழு மூச்சாக நடித்து வருகின்றார் அம்மணி. பட வாய்ப்புகளை கைப்பற்றும் முனைப்பில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது தன்னுடைய வாளிப்பான பலவென இருக்கும் தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக டிரவுசர் அணிந்து கொண்டு சென்று கொண்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …