“குலை தள்ளுன வாழைமரம் மாதிரி கும்முன்னு இருக்கீங்க…” – சீரியல் நடிகை சங்கீதா-வை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல சீரியல் நடிகை சங்கீதா சமீபகாலமாக சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார் அப்படியான புகைப்படங்களை நம்முடைய தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகின்றோம்.

இந்நிலையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குலை தள்ளுன வாழை மரம் மாதிரி கும்முனு இருக்கீங்க என்று வர்ணித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மருத்துவராக மதி என்ற கதாபாத்திரத்தில் சில நிமிடக் காட்சியில் நடித்து வந்தவர் நடிகை சங்கீதா.

தொடர்களில் நடித்து வரும் இவர் தனக்கான சினிமா வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாடம் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

பால் போன்ற மேனி வாட்டசாட்டமான தோற்றம் என பார்த்ததும் பற்றிக் கொள்ளும் அழகுடன் இருக்கும் சங்கீதா தன் உடலுக்கு ஏற்ற கவர்ச்சியான ஆடைகளை தேர்வு செய்து அணிகின்றார்.

சமீப காலமாக உடலோடு ஒட்டிய டைட்டான உடைகளை அனிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக பெரிய போஸ் கொடுத்து வருகின்றார். சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆசையில் இருக்கும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படும் சங்கீதா தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுலாளர். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …