தாராளமா காட்டுறேன்.. கூச்சப்படாம பாருங்க… – நேரலையில் முழுசாக காட்டிய நடிகை தபூ..!

தற்பொழுது 53 வயதாகும் நடிகை தபூ தற்போது நேரலையில் சட்டை பட்டனை எல்லாம் கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய ரசிகர்களுடன் கலந்துரையாட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் கடந்த 1982ஆம் ஆண்டு வெளியான பஜார் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை தபு. இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம்தான் நடித்திருந்தார்.

தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் சிறு சிறு சில நிமிடங்களே தோன்றும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் 1994ஆம் ஆண்டு தான் ஹீரோயின் ஆகும் அளவிற்கு வளர்ந்தார்.

இந்த படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து தெலுங்கு மொழியில் நடித்து வந்த நடிகை தபு காதல் தேசம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் தமிழில் தாயின் மணிக்கொடி, இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே, டேவிட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இடையில் பிரபல நடிகர் நாகர்ஜூனா உடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொள்வதாக இருந்தார் அம்மணி. ஆனால் நடிகர் நாகார்ஜுனா ஜாதகம் உள்ளிட்ட விஷயங்களை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார் என்ற தகவலும் உண்டு.

ஆனால் நடிகை தபு இந்த காதல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தள்ளி வருகிறார். இப்போதும் பல மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் வெப்சீரிஸ் வகையிலும் நடித்து வருகின்றார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம் அந்த வகையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய ரசிகர்களுடன் கலந்துரையாடிய இந்த வீடியோ காட்சி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …