தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல.. நீச்சல் உடையில் தொடையை காட்டும் நடிகை பவித்ரா லோகேஷ்..!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பவித்ரா லோகேஷ் கன்னட சினிமாவின் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் தமிழிலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கொண்டு இரண்டு திருமணத்தையும் விவாகரத்து செய்தவர். இந்நிலையில் நடிகர் மகேஷ்பாபு அண்ணனான நரேஷ்பாபுவை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நரேஷ் பாபு மூன்று திருமணங்கள் செய்து அந்த மூன்று திருமணத்தையும் விவாகரத்து செய்தவர். இந்நிலையில், நரேஷ் பாபு என்னை பிரிவதற்கு காரணமே பவித்ரா லோகேஷ் தான் என்று நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.

இந்நிலையில் மைசூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பவித்ரா லோகேஷ் மற்றும் நரேஷ் பாபு தங்கியிருப்பதாக தெரிந்துகொண்ட நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி போலீசாருடன் சென்று கையும் களவுமாக பிடித்தார்.

அப்போது தன்னுடைய மூன்றாவது மனைவியை கிண்டல் செய்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் எஸ்கேப் ஆனார் நரேஷ் பாபு. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

நரேஷ்பாபுவுக்கு எதிராக கடுமையான கண்டனங்களையும் ஏழுந்துவருகின்றன. இந்நிலையில் நடிகை பவித்ரா லோகேஷின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இளம் வயதில் நீச்சல் உடையில் நடித்துள்ள இவருடைய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் விட்டா கிழிஞ்சுடும் போல இருக்கே.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …