என்னா கும்மு… பாலில் ஊற வச்ச பன்னு மாதிரி.. கவர்ச்சி உடையில் முறுக்கேற்றும் நயன்தாரா..! – கதறும் ரசிகர்கள்..!

நடிகை நயன்தாரா ஆரம்பகாலம் முதல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். ஒரு சில படங்களில் மட்டும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவருடைய வாழ்க்கையில் காதல் வருவதும் போவதுமாக இருந்தது அப்படி காதல் வரும்போது எல்லாம் படங்களில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிப்பதும் காதல் முறிந்த பிறகு கவர்ச்சியாக நடிப்பது என இவருடைய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

நடிகர் சிம்புவை காதலித்து கொண்டிருந்த பொழுது முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிகர் சிம்புவின் கட்டளையால் அந்த நடிகர்களுடன் நடிக்காமல் தவிர்த்து விட்டார் நடிகை நயன்தாரா.

அதில் முக்கியமானவர் நடிகர் விஷால். நடிகர் விஷாலுக்கும் சிம்புவுக்கும் ஆகாது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த வகையில், சிம்புவுடன் காதலில் இருந்த நயன்தாரா விஷாலுடன் நடிக்க கூடாது என்ற கட்டளையால் விஷாலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் தவிர்த்து விட்டார்.

ஆனால், சிம்புவுடன் காதல் முறிவுக்கு பிறகு சத்யம் என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா சிம்புவை வெறுப்பேற்ற எந்த அளவுக்கு கிளாமர் காட்டி இருந்தார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதேபோல நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவை காதலித்தபோது சில நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் தவிர்த்தார். அதேபோல பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு யார் யாரெல்லாம் நடிக்க கூடாது என்றாரோ அவர்களுடன் எல்லாம் படு கிளாமரான கவர்ச்சி காட்சிகளில் நடித்து எரசிகர்களை அதிர வைத்தார்.

ஒருவழியாக தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி உள்ளார்.

நடிகை நயன்தாராவின் பலரும் பார்த்திடாத சில புகைப்படங்கள் இங்கே. தமிழை விட தெலுங்கு படங்களில் நயன்தாராவின் கவர்ச்சி தாண்டவம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.

தன்னைவிட வயதில் 30 வயது மூத்த நடிகர்களுடன் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்துள்ளார் நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது .

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …