உங்களுக்கு ரொம்ம்ப்ப இறக்கமான மனசு.. பளிச்சென மின்னும் முன்னழகு.. பிளாட் ஆக்கிய நித்யாமேனன்..!

நடிகை நித்யா மேனன் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் அழகான கதாநாயகிகளில் ஒருவர் நடிகை நித்யாமேனன். ‘180’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன்.

அதை தொடர்ந்து வெப்பம், ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2, இருமுகன், மெர்சல், சைக்கோ உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அறிமுகமானபோது சிக்கென இருந்த நடிகை நித்யா மேனன் படவாய்ப்புகள் பெருக்க பெருக்க தன்னுடைய உடல் பெருத்து குண்டாகி போனார்.

அதன் பிறகு உடல் எடையை குறைப்பதும்.. மீண்டும் குண்டாவதும் என மாறி மாறி தன்னுடைய தோற்றத்தை முறையாக பராமரிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றார்.

இதனால் இவருடைய படவாய்ப்புகளும் அவ்வப்போது வருவதும் போவதுமாக இருக்கின்றது. சமீபத்தில் உடல் எடையை குறைத்த இவர் மீண்டும் உடல் எடையை சற்று கூடி கூறியுள்ளார்.

சமீபத்தில் லோ நெக் உடையில் தன்னுடைய மின்னும் முன்னழகு தெரிய அமன்ர்து கொண்டு போட்டோ சூட் நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ரொம்ப இருக்கும் ஆனா மனசு என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …