உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வீடியோ காலில் பேசிய நடிகை கிரண்..! – தீயாய் பரவும் வீடியோ..!

ஒரு காலத்துல எப்படி இருந்த இவங்க.. இப்படி ஆயிட்டாங்க என்று நடிகை கிரண்-ஐ பார்த்து பலரும் பரிதாபப்பட்டு வருகிறார்கள்.

இதற்கான காரணம், எவ்வளவுதான் கவர்ச்சி காட்டியும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை வைத்து கல்லா கட்டிவிடலாம் என்று கால் போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றனர் நடிகை கிரண் என்பது தான்.

அந்த வகையில் பிரபல இணையதளம் வாயிலாக ரசிகர்களுடன் வீடியோ காலில் பேச இவ்வளவு விலை, ஆடியோ காலில் பேச இவ்வளவு விலை, வீடியோ காலில் 5 நிமிடம் பேசினால் இவ்வளவு விலை, பத்து நிமிடம் பேசினால் இவ்வளவு விலை, அரை மணி நேரம் பேசினால் இவ்வளவு விலை என ஹோட்டல் மெனு கார்டு போல விலைப்பட்டியலை போட்டு கல்லா கட்டி வருகிறார் நடிகை கிரண்.

சமீபத்தில், இவரிடம் பணத்தை கட்டி ஏமாந்த ஒரு ரசிகர் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. வீடியோ காலில் பேசுவதாக கூறி 25,000 ரூபாய் வாங்கிவிட்டு என்னுடன் பேசவில்லை என்று அந்த ரசிகர் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை கிரண் உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் ரசிகர் ஒருவருடன் வீடியோ காலில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

ஆரம்பத்தில் குளியல் துண்டை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் நடிகை கிரண். அடுத்தடுத்த நிமிடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக துண்டை இறக்கிவிட்டு இறுதியாக முழுசாக தனது அழகை காட்டும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போய் கிடக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் சியான் விக்ரம், தளபதி விஜய், தல அஜித், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்த நடிகை கிரண் இப்படி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறாரே என்று ஒருபக்கம் அவரை வசை பாடி வருகின்றனர் ரசிகர்கள்.

மறுபக்கம் அம்மணியின் தரிசனத்தை கண்டு லைக்குகளை கொடுப்பவர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படியான வேலைகளை ஏற்கனவே பிரபல நடிகைகள் பூனம் பாண்டே மற்றும் ஷெர்லின் சோப்ரா இன்னும் சில பாலிவுட் நடிகைகள் செய்து வந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் நடிகை கிரணும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …