“ப்ப்பா.. என்னா உடம்பு டா… யாரும்மா நீயி..” – நீச்சல் உடையில் கும்மென பாந்தவி ஸ்ரீதர்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல மாடல் அழகியும், நடிகையுமான பாந்தவி ஸ்ரீதர் ( Bandhavi Sridhar ) நீச்சல் உடையில் கும்மென இருக்கும் தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னா உடம்பு டா.. யாரும்மா நீயி.. என்று கதறி வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் பாந்தவி ஸ்ரீதர்.

அதனை தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற மிஸ் ஆந்திர பிரதேஷ் என்ற போட்டியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு சோசியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் பெண்ணாக 2019ஆம் ஆண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது.

மிஸ்டர் ஃபர்பெக்ட் என்ற படத்தில் தெலுங்கு படத்தில் காஜல் அகர்வாலின் சிறுவயது கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மாடல் அழகியாக வலம் வரும் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

படத்தில் நடித்தால் போதும் என இல்லாமல் கதையை தேர்வு செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் படத்தின் தன்மையையும் படத்தின் கதையையும் ஆராய்ந்து அதன் பிறகு நடிக்க முடிவு செய்துள்ளார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளையும் உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது நீச்சல் உடையில் தன்னுடைய வாளிப்பான உடல் அமைப்பைக் காட்டி ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …