யப்பா… இந்த ரேஞ்சுல காட்டுனா என்ன பண்றது.. மைக்ரோ நீச்சல் உடையில் மேக்னா நாயுடு..!

தமிழில் சரவணா திரைப்படத்தில் கோரிதேரா என்ற பாடலில் கவர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மேக்னா நாயுடு.

அதன் பிறகு சிறுத்தை படத்தில் அழகா பொறந்துபுட்ட ஆறடி சந்தன கட்ட என்ற பாடலில் கிளுகிளுப்பான நடனம் போட்டு ரசிகர்களை சூடேத்தினார்.

கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி படத்தில் கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் என்ற படத்தில் கண்டாங்கி சேலை அணிந்து கொண்டு காட்டுத்தனமான கிளாமர் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார்.

இப்படி ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது மூலமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மேக்னா நாயுடு. இவர் ஆட்டம் போட்ட அனைத்து பாடல்களும் ஹிட் ரகம்தான்.

சமீபத்தில் போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார் மேக்னா நாயுடு. இதனை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போனார்கள். அதாவது என்னுடைய ஜட்டியைக் கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் தூக்கி கொண்டு சென்று விட்டார்கள் என்று தன் வீட்டில் வாடகைக்கு இருந்த நபர்கள் மீது புகார் கொடுத்திருந்தார்.

மேக்னா நாயுடு மும்பையை சேர்ந்த ஒரு தம்பதிக்கு அவருடைய ஆதார் விபரங்களை வாங்கிக்கொண்டு வீடு வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால், ஆரம்பத்தில் ஒழுங்காக இருந்த அவர்கள் சில மாதங்களாக வாடகை தராமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவர்கள் குடியிருந்த அவர்கள் மேலே இருந்த மேக்னா நாயுடு வீட்டின் பூட்டை உடைத்து இருந்த அவருடைய ஜட்டி உட்பட அனைத்தையும் தூக்கிக்கொண்டு எஸ்கேப் ஆகி உள்ளனர்.

அதன் பிறகு அவர்கள் கொடுத்த ஆதார் விபரங்களை வைத்துப் பார்த்தபோது அவை அனைத்தும் போலி என தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் இணையத்தில் பேசு பொருளாக மாறியது.

View this post on Instagram

A post shared by Meghna Nnaidu 🧿 (@meghnanaidu1)

அடிக்கடி தன்னுடைய கணவருடன் சேர்ந்து கொண்டு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது டூ பீஸ் உடையில் இருக்கும் மேக்னா நாயுடு வெளியிட்டுளால் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …