ரொம்ப இறக்கமான மனசு.. தலையை சாய்ச்சு பாத்தா.. பக்குன்னு கிக் ஏறுதே.. – சூடேற்றும் திவ்யதர்ஷினி..!

பள்ளியில் படிக்கும்போது இருந்தது விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் நடிகை திவ்யதர்ஷினி சன் டிவியில் ஒளிபரப்பான தடயம் என்ற தொலைக்காட்சித் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தன்னுடைய கலகலப்பான பேச்சு திறமையான தொகுத்து வழங்கும் திறன் உள்ளிட்டவற்றை கொண்டு தொகுத்து வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி தான். தொடர்ந்து விஜய் டிவியில் முக்கியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் திவ்யதர்ஷினி அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அப்போது அங்கு எடுத்துக்கொண்டால் அதனுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

அந்த வகையில் நீச்சல் உடையில் தன்னுடைய அங்கு அழகுகள் அப்பட்டமாக தெரிய அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan)

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இம்புட்டு கிளாமரா..? உடம்பு தாங்குமா.. இப்படியே நீங்கள் போட்டோ போட்டு இருந்தா DDன்னு CD போட்டுடுவாங்க என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …