கை வச்சா வழுகிட்டு போயிடும் போல இருக்கே.. பளபள தொடையை காட்டி.. வசியம் பண்ணும் VJ மகேஸ்வரி.!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் VJ மகேஸ்வரி.

தொகுப்பாளினியாக தனக்கென தனி ரசிகர் வட்டத்தை கொண்டிருந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. சில திரைப் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஆனால் அந்த படங்கள் வந்த இடமும் போன தடம் தெரியாமல் போய்விட்டது. தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ரைட்டர் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு தற்போது தனியாளாக தனது குழந்தையை வளர்த்து வருகிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தன்னுடைய பளபளக்கும் தொடைகள் பளிச்சென்று தெரியும்படி கீழே எதுவும் போடாமல் காட்டியுள்ள மகேஸ்வரியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

அதை பார்த்த ரசிகர்கள் கை வச்சா வழுகிட்டு போயிடும் போலிருக்கே என்று அவருடைய தொடை அழகை வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …