பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பிறகு நடிகையாக மாறியவர் நடிகை பூஜா ராமச்சந்திரன்.
தன்னுடன் இணைந்து பணியாற்றிய Craig Gallyot என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏழு ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வசித்து வந்த அவர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.
விவாகரத்து செய்துவிட்டு சார்பேட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்திருந்த நடிக்க ஜான் கோகென்-ஐ திருமணம் செய்துகொண்டார்.
இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இவர் கணவருடன் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்பொழுது உயரமான டவர் மீது ஏறி கொண்டு கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
டவர் உச்சிக்கு சென்ற பூஜா ராமச்சந்திரனும் ஜானும் டவரின் உச்சியில் நின்றுகொண்டு லிப்-லாக் அடிக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.