எல்லாமே பச்சையா தெரியுதே..? – சொக்க வைக்கும்.. சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹேமா ராஜ்குமார். விஜய் தொலைக் காட்சிகளில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சீரியல்  பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை ஹேமாவுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இந்த சீரியல் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

 

இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் இரண்டாவது மருமகள் மீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹேமா ராஜ்குமார். மயிலாடுதுறையில் பிறந்த இவர் சிறுவயது முதலே நடிப்பின் மீது இருக்கின்ற ஈர்ப்பின் காரணமாக பல இடங்களில் வாய்ப்புகளைத் தேடி அழைந்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஹார்டுவேர் எஞ்சினியராக சில காலம் வேலை செய்தார். அதன்பிறகு வசந்த் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

தொடர்ந்து சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே தற்போது சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய மீனா கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …