கீழ இருந்து பாத்தா கிக் ஏறுதே.. பளிங்கு தொடையை பளிச்சென காட்டி மிரட்டும் ரித்திகா சிங்..!

இறுதிச்சுற்று என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரித்திகா சிங். அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த இவர் தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக போராடி வரும் நடிகை ரித்திகா சிங் கவர்ச்சிக்கு எந்த ஒரு கண்டிஷனும் போடாமல் தாராளமாக நடிக்க தயாராகி வருகின்றார்.

இதனை இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கூறும் விதமாக அடிக்கடி தன்னுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய அந்த அளவில் அப்பட்டமாக தெரியும் படி கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர். இவருடைய முதன்மையான தொழில் குத்துச்சண்டை என்பது குறிப்பிடத்தக்கது.

குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்த இவர் இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் இவருக்கு வரவே சினிமாவிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார் அம்மணி.

தொடர்ந்து பட வாய்ப்பை பெற அம்மணி எடுத்துவரும் முயற்சிகள் ரசிகர்கள் கண்களை குளிர்வித்து வருகின்றது என்று தான் கூற வேண்டும்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …