சட்டை மட்டும் தான்.. கீழே ஒன்னும் போடாமல்.. தொடையை காட்டி பதற வைத்த ராதிகா ஆப்தே..!

சர்ச்சைக்கும் சலசலப்பும் பஞ்சமே இல்லாத நடிகை ராதிகா ஆப்தே இந்தியில் ஆவணப் படம் ஒன்றில் ஒட்டு துணி இல்லாமல் நடித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்தார்.

படங்களில் குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார். எனவே கால் போன போக்கில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் அள்ளி போட்டுக் கொண்டு நடித்தார்.

அந்த வகையில் இந்தியில் வெளியான பர்சேட் என்ற ஆவணப்படம் ஒன்றில் ஒட்டு துணி இல்லாமல் நடித்து ஓவர் நைட்டில் இந்தியா முழுவதும் பிரபலமானார் அம்மணி.

இவருடைய இந்த படத்தை CD போட்டெல்லாம் விற்பனை செய்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு சில படங்களில் ஆடையில்லாமல் ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளிலும் நடித்து இருந்தார்.

இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பும் போது என்னுடைய வீட்டு வாடகை,  என்னுடைய மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், போன் பில், வாகனத்திற்கு பெட்ரோல் என அனைத்திற்கும் நான் தான் செலவு செய்கிறேன். என்னை விமர்சிப்பவர்கள் எதுவும் கொடுப்பதில்லை.

ஆனால், இப்படி விமர்சனம் செய்ய மட்டும் வரிசையில் வந்து விடுகிறார்கள். என்னுடைய குடும்பத்தை நான் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். பணத்திற்காகத்தான் இப்படி செய்கிறேன் இது எனக்குப் பிடித்திருக்கின்றது என்று ஒரேயடியாக போட்டு உடைத்தார்.

தொடர்ந்து கவர்ச்சியான் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ராதிகா ஆப்தே. தற்போது கீழே எதுவும் போடாமல் தன்னுடைய முழு தொகையையும் காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …