கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்.. இணையத்தை திணறடிக்கும் நடிகை ஷெரின்..!

நடிகை ஷெரின் : என்ன பொண்ணுடா அப்படியே அள்ளி சாப்பிடலாம் போல இருக்கு என்று சொக்கிப் போனார்கள் துள்ளுவதோ இளமை படத்தில் நடிகை ஷெரினை பார்த்தவர்கள்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஷெரின். நடிகர் தனுசுக்கும் இதுதான் முதல் திரைப்படம்.

ஆனால் தங்களுடைய முதல் திரைப்படம் என்ற எந்த ஒரு பயமும் இல்லாமல் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இந்த படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது.

தன்னுடைய முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மனதில் கொட்டா போட்டு அந்தபுர நாயகியாக அமர்ந்தவர் நடிகை ஷெரின். அவருடைய பால் போன்ற மேனிக்கும்.. வாட்டசாட்டமான தோற்றத்திற்கும்.. அழகான தெத்துப்பல்லிற்கும் அடிமை ஆனார்கள் 90ஸ் கிட்ஸ்கள்.

தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அதிக உடல் எடை கூடி குண்டாகி அந்த பட வாய்ப்புகள் வராமல் திண்டாடினார். பிறகு தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கே பேக்கப் ஆகிவிட்டார்.

இப்படி ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகை ஷெரினை அப்படியே அள்ளிக்கொண்டு வந்து பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள வைத்தனர். இதனால் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை பதிய வைத்தார் நடிகை ஷெரின்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் எதுவும் இவருக்கு அமையவில்லை.

தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தன்னுடைய தொடையழகு மற்றும் பின்னழகை எடுப்பாக காட்டும் விதமாக குட்டையான கவுன் போன்ற உடையை அணிந்துகொண்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் தொடை அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …