புடவைக்கு வெளியே ஜாக்கெட்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள நடிகை நந்திதா..!

குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற வசனத்தில் குமுதா என்ற பெயருக்கு சொந்தமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

அட்டகத்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நந்திதா தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது என்று தான் கூற வேண்டும்.

பக்கத்து வீட்டு பெண் போன்ற முகவட்டு.. வாட்டசாட்டமான உறுதியான தோற்றம் என அக்மார்க் நாட்டுக்கட்டையாக ரசிகர்களின் சூட்டைக் கிளப்பிய நடிகை நந்திதா ஒரு கட்டத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் அப்பா விஜய் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நந்திதா ஸ்வேதா தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய புடவைக்கு வெளியே ஜாக்கெட்டை அணிந்துகொண்டு விவகாரமான போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …