அனுஷ்காவிற்கு இதனால் தான் திருமணம் நடக்கவில்லை..! – குண்டை தூக்கி போட்ட பயில்வான் ரங்கநாதன்..!

நடிகை அனுஷ்கா குறித்து பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீப காலமாக சினிமாவில் நடக்கும் திரைமறைவு சம்பவங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் முன்னணியில் இருக்கிறார் நடிகை நடிகர் பயில்வான்.

ரங்கநாதன் திரைத் துறையைச் சேர்ந்தவர் என்பதாலும் முன்னாள் பத்திரிக்கையாளர் என்பதாலும் இவருடைய செய்திகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகின்றது. இதனால் தினந்தோறும் பல சிக்கல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர் பயில்வான் ரங்கநாதன்.

சில நேரங்களில் இவரால் பாதிக்கப்பட்ட நடிகைகள் நேரடியாக இவருக்கு தொடர்பு கொண்டு அவரை கடுமையாக திட்டுவதும் போலீசில் புகார் கொடுக்கும் அளவுக்கு செல்வதும் அன்றாடம் நடந்தது வருக்கின்றது.

சமீபத்தில் டிக் டாக் மூலம் பிரபலமான லயா என்பவர் பயில்வான் ரங்கநாதன் முறையற்ற கேள்விகளை எழுப்பி மோசமான முறையில் ஒரு பேட்டி எடுத்திருந்தார்.

இதனால் கடுப்பான நடிகர் பயில்வான் ரங்கநாதன் டிக்டாக் லயாவின் கள்ள தொடர்பு விவகாரங்கள், பண மோசடி விவாகரங்கள் என அத்தனை அந்தரங்கமான விஷயங்களையும் பொதுவெளியில் ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது நடிகை நடிகை அனுஷ்கா குறித்து இவர் கூறியுள்ள தகவல்கள் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்கா இடையில் உடல் எடை கூடிய காரணத்தினால் தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கின்றார்.

விரைவில் திருமணம் என்று பல செய்திகள் வந்து போய்க்கொண்டிருகிறது. ஆனால், இன்னும் அனுஷ்காவிற்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அனுஷ்காவிற்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அதாவது 40 வயதை கடந்த போதிலும் நடிகை அனுஷ்கா திருமணம் ஆகாமல் இருப்பதற்கு காரணம் அவருடைய உடல் எடை அதிகமானது தான் என்று கூறியுள்ளார்.

அனுஷ்கா உடல் எடையை பார்த்துதான் யாரும் அவளைத் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை என்று பேசியுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …