இது உங்களுக்கே அடுக்குமா..? – மாராப்பை விலக்கி விட்டு.. முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைக்கும் ரித்திகா சிங்..!

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங் தன்னுடைய முதல் படத்தின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.

தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கொடுத்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையாததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் “டேய்” என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ள நடிகை ரித்திகா சிங் படுகவர்ச்சியான ஆட்டம் போட்டு இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோனையே ஓரம் கட்டிட்டீங்க என்று வாயைப் பிளந்து வந்த நிலையில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆக தயாராகிக் கொண்டிருக்கிறார் நடிகை ரித்திகா சிங்.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதி படுத்திக்கொள்ள தன்னுடைய கவர்ச்சியான தோற்றத்தை நம்பியுள்ளார் என்று தெரிகின்றது. அதனால் தன்னுடைய அந்த அழகை அப்பட்டமாக தெரியும் விதமான கவர்ச்சி உடைகளை தேர்வு செய்து அணிந்து வருகிறார் அம்மணி.

தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து கொண்டு சூரிய வெளிச்சத்தை தன்னுடைய முகத்தின் மீது முன்னழகை மீதும் படரவிட்டு விவகாரமான பார்வையை வீசி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …