கவர்ச்சி பன்னிக்குட்டி.. உதட்டை குவித்து.. ரசிகர்களை சாய்த்த… ஷிவானி நாராயணன்..!

நடிகை ஷிவானி நாராயணன் தற்போது தன்னுடைய உதட்டை குவித்து போன சாப்பிடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி பன்னிகுட்டி என்று அவரை வர்ணித்து வருகின்றனர்.

பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி நாராயணன் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவதும் ஹிட்டடிக்கும் பாடல்களுக்கு ரீல்ஸ் விடுவதும் என பல வேலைகளை செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக மாறினார்.

இந்த பிரபலமான இவரை பிக்பாஸ் போட்டிக்கு அழைத்துச் சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தன்னுடைய நேர்த்தியான அணுகுமுறையால் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது படங்களில் பிசியாக அவரும் சிவாய நாராயணன் தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமாக இருக்கும் கவர்ச்சி போட்டோஸ் ஷூட்களை நடத்துவது போன்றவற்றை கைவிடாமல் தற்போது தொடர்ந்து வருகின்றார்.

அந்த வகையில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷிவானி நாராயணன் தற்போது டோனட் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் தன்னுடைய ஸ்ட்ராபெரி பழம் போன்ற சிவந்த உதட்டை குவித்த போஸ் கொடுத்துள்ள இவரைப் பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி பன்னிகுட்டி என்று அவரது அழகை உதட்டின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …