என்ன வ்ளாடுரியா நீயி.. – நடிகை கிரண் வெளியிட்ட புகைப்படங்கள்..! – புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை கிரண் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் என்ன வ்ளாடுரியா நீயி.. என்று வடிவேலு கணக்காக புலம்பி வருகின்றனர்.

சமீபகாலமாக நடிகை கிரண் செய்யும் அழிச்சாட்டியங்களை நம்முடைய தளத்தில் பார்த்துக் கொண்டு வருகின்றோம். பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு இறங்கி வந்து ரசிகர்களுடன் ஒட்டு துணி இல்லாமல் வீடியோ காலில் பேசி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் நடிகை கிரண்.

பாலிவுட்டில் சில நடிகைகள் ஏற்கனவே இப்படியான தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும் தமிழ் சினிமாவில் சியான் விக்ரம், தல அஜித், தளபதி விஜய், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை கிரண்.

இவர் இப்படியான காரியங்களில் ஈடுபடுவதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். வயிற்றுப்பிழைப்புக்காக இப்படியெல்லாமா இறங்குவீர்கள்..? என்று கேள்வி எழுப்பி அவரை விளாசி வந்தனர்.

ஆனால் மறுபக்கம் அவருடைய அழகை ரசிக்க லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது ஒரு உண்மை.

இந்நிலையில் முழுவதுமாக மூடிக் கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன வ்ளாடுரியா நீயி.. என்று புலம்பி வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …